Telegram
Recent public posts from this Telegram channel.
✅காலியிடங்கள்: 220
✅10th + ITI மார்க் வைத்து வேலை
✅தேர்வு கிடையாது
✅விண்ணப்பித்தா பணி உறுதி
✅Salary Rs 21000+
✅Full Details - https://tnpscjobalert.com/hvf-avadi-job-recruitment-2026-220-junior-technician-post/
✅பணியிடம் - தமிழ்நாடு
✅Last Date - 14/02/2026
━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF
📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்
1. Light Bulb - Thomas Edison
2. Telephone - Alexander Graham Bell
3. Radio - Guglielmo Marconi
4. Aeroplane - Wright Brothers
5. Printing Press - Johannes Gutenberg
6. Electricity - Benjamin Franklin (experiment), Michael Faraday (practical use)
7. Periodic Table - Dmitri Mendeleev
8. Laws of Motion - Isaac Newton
9. Smallpox - Vaccine Edward Jenner
10. Penicillin -Alexander Fleming
11. X-Rays - Wilhelm Roentgen
12. DNA Structure - Watson and Crick
13. Microscope - Zacharias Janssen
14. Telescope - Galileo Galilei
15. Television - John Logie Baird
16. Computer - Charles Babbage
17. Electric Motor - Michael Faraday
18. Stethoscope - René Laennec
19. Thermometer - Galileo Galilei
20. Barometer - Evangelista Torricelli
21. Laws of Inheritance - Gregor Mendel
22. Hydrogen Discovery - Henry Cavendish
23. Gravity - Isaac Newton
24. Electron - J.J. Thomson
25. Atomic Theory - John Dalton
விடை : திருச்சாழல்
2. சாழல் என்பது என்ன?
விடை : பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு
3. திருமங்கையாழ்வார் சாழல் வடிவத்தை எந்த நூலில் பயன்படுத்தியுள்ளார்?
விடை : பெரிய திருமொழி
4. திருவாசகம் எத்தனையாவது திருமுறையாகும்?
விடை : எட்டாம் திருமுறை
5. “சாழல் வடிவத்தை கையாண்ட ஆழ்வார்
விடை : திருமங்கையாழ்வார்
6. சைவத் திருமறைகள் _
விடை : 12
7. திருவாசகத்தை இயற்றியவர் யார்?
விடை : மாணிக்கவாசகர்
8. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை?
விடை : திருவாசகம்,திருக்கோவை
9. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை : ஜி.யு.போப்
10. மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
விடை : திருவாதவூர்
11. மாணிக்கவாசகர் எங்கு பணியாற்றினார்?
விடை : அரிமர்தன பாண்டியணிடம் தலைமை அமைச்சர்
12. திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன?
விடை : 51 திருப்பதிகம்
13. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
விடை : 658 பாடல்கள்
14. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன?
விடை : 38 சிவதலங்கள்
15. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது
விடை : முதுமொழி
1. பாரதி, பாரம், பா, பாலை, பானை, பாறை
விடை : பா, பாரதி, பாரம், பாலை, பாறை, பானை
2. பசு, பகடு, நெய், நேர்மை, நொச்சி, நோய், பகடு, பசு
விடை : நெய், நேர்மை, நொச்சி, நோய், பகடு, பசு
3. நாகம், நிச்சயம், நறுமணம், நுரை, நூல், நீக்கம்
விடை : நறுமணம், நாகம், நிச்சயம், நீக்கல், நுரை, நூல்
4. தருப்பை, தந்தை, தமிழ், தகழ், தந்தை, தமிழ், தடாகம்
விடை : தகடு, தகழி, தாடகம், தந்தை, தமிழ், கருப்பை
5. சூரியன், சினேகம், சீதை, காட்சி, சந்திரன், சுமை
விடை : சந்திரன், சாட்சி, சினேகம், சீதை, சுமை, சூரியன்
🏅 மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
🏅 பத்ம விபூஷன் - 7, பத்ம பூஷன் - 19, பத்ம ஸ்ரீ -113 பேருக்கு அறிவிப்பு.
🏅 நடிகர் அஜித் குமார் - பத்ம பூஷன்
🏅 நல்லி குப்புசாமி செட்டி - பத்ம பூஷன்
🏅 ஷோபனா சந்திரகுமார் - பத்ம பூசன்
🏅 குருவாயூர் துரை - பத்ம ஸ்ரீ
🏅 Chef தாமோதரன் - பத்ம ஸ்ரீ
🏅 லட்சுமிபதி ராமசுப்பு - பத்ம ஸ்ரீ
🏅 எம்.டி.ஸ்ரீனிவாஸ் - பத்ம ஸ்ரீ
🏅 அஸ்வின் - பத்ம ஸ்ரீ
🏅 சீனி விஸ்வநாதன் - பத்ம ஸ்ரீ
🏅 சந்திர மோகன் - பத்ம ஸ்ரீ
🏅 ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி - பத்ம ஸ்ரீ
🏅 வைதியநாதன் - பத்ம ஸ்ரீ
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
பொதுவான உப்பு NaCl
பேக்கிங் சோடா NaHC O₃
சலவை சோடா Na₂CO₃ 10H₂O
காஸ்டிக் சோடா NaOH
Alum➠ K₂SO₄ Al₂(SO₄)₃ 24H₂O
சிவப்பு மருந்து KMnO₄
காஸ்டிக் பொட்டாஷ் KOH
சுண்ணாம்பு நீர் Ca(OH)₂
ஜிப்சம் CaSO₄ 2H₂O
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் CaSO₄·½H₂O
சுண்ணாம்பு CaCO₃
சுண்ணாம்பு CaCO₃
மார்பிள் CaCO₃
நௌசதர் NH₄Cl
சிரிக்கும் வாயு N₂O
லிதர்ஜ் பிபிஓ
கலேனா பிபிஎஸ்
வெள்ளை ஈயம் 2PbCO₃ Pb(OH)₂
உப்பு அமிலம் HCl
அமராந்த் HNO₃ + HCl (1 : 3)
உலர் பனி CO₂
கொம்பு வெள்ளி AgCl
கன நீர் D₂O
உற்பத்தியாளர் வாயு CO + N₂
மார்ஷ் வாயு CH₄
வினிகர் CH₃COOH
மது C₂H₅OH
சீன C₁₂H₂₂O₁₁
யூரியா NH₂CONH₂
பென்சீன் C₆H₆
https://t.me/tnpsconlinetests
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு CHANNEL இணைய
https://whatsapp.com/channel/0029Va9MVfmAYlUMPLEuTI0J
🙏 இந்த தகவலை உடனே அனைவருக்கும் ஷேர்
Preliminary - 185 Days
💐Group 2 2025 (28-09-2025)
Preliminary - 290 Days
💐Group 4 2025 (13-07-2025)
Examination- 213 Days
✅உடனடி அப்டேட் பெற இந்த Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://t.me/tnpsconlinetests
🙏 இந்த தகவலை உடனே அனைவருக்கும் ஷேர்
தமிழகம் முழுவதும் courier அனுப்பிவைக்கப்படும்
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp) or call us: 8056585364
🔥 1 page - 60 paise Only
Min. 100 pages...
Join this group also :- https://telegram.me/tnprintout